திருப்பத்தூர் நகரில் சுமார் 25 வருடங்களுக்கு மேலாக மக்கள் தொடர்பில்
ஜோதிடம், மேட்ரிமோனி, ஜோதிட பயிற்சி வகுப்பு, தினமணி முகவர்,
லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர், ஸ்ரீ ராமானுஜர் மடம் தர்மசத்திரம்
நிறுவனத் தலைவர் என பன்முக அறிமுகம் கொண்ட நபரால் தொடங்கி
நடைபெற்று வரும் நிறுவனம் SRM ரியல் எஸ்டேட்.
முதன்முறையாக...
திருப்பத்தூரில் முதல்முறையாக குழு முயற்சியுடன் உருவாக்கப்பட்ட
நம்பகமான ரியல் எஸ்டேட் நிறுவனம்.
விரைவான சேவை...
தமிழக அரசு உரிமம் பெற்று திருப்பத்தூர் பகுதியில் 25-க்கும் மேற்பட்டோர்
இணைந்து வாடிக்கையாளர்களின் தேவைகளை விரைவாக நிறைவேற்றும்
ரியல் எஸ்டேட் நிறுவனம்.
கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தனிநபர் அனுபவஸ்தர்களை இணைத்து
உருவாக்கப்பட்ட SRM நிறுவனம், “மக்கள் சேவையே மகத்தான சேவை” என்ற
நோக்கத்துடன் செயல்பட்டுவருகிறது.
திருப்பத்தூர் அடுத்த 8-ஆவது கி.மீ. தூரத்தில் ஸ்ரீ ராமானுஜர் மடம் தர்மசத்திரம் கட்டப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திருப்பத்தூர் வழியாக கால் நேர்ந்து திருமலை செல்லும் பக்தர்கள் தங்கி இளைப்பாறி, சமைத்து, உணவு உண்டு, உறங்கும் வசதியுடன் கழிப்பறை, குளியலறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தர்மசத்திர சேவை 2019-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திருப்பாவை பயிற்சி வகுப்பு, இலவச யோகா, இலவச தையல் பயிற்சி மற்றும் தன்னம்பிக்கை பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
புரட்டாசி 5 வாரங்களிலும் சிறப்பு பூஜை, அன்னதானம் ஆகிய புனித நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
ஒவ்வொரு திருவாதிரை நாளும் ராமானுஜர் நூற்றந்தாதி சேவை, சித்திரை திருவாதிரை, ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் திருநட்சத்திர விழாக்கள் மற்றும் மார்கழி 30 நாட்களிலும் திருப்பாவை பாராயணம் நடைபெற்று வருகின்றன.
SRM RealEstate
6/106,Sri Ramanujar Madam, Tirupathur-Salem Road, Koratty-635 602. Tirupathur Dist
Mail Us
srmrealestatetpt@gmail.com
Mobile
+91 9655744307
Please fill the below form to get in touch!